அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான 2024 ஜூலை மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம், 2.04% ஆகும்.
உணவுப் பொருட்கள், தாது எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, பிற உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வு, 2024 ஜூலையில் நேர்மறையான பணவீக்க விகிதத்திற்கு முதன்மையான காரணமாகும்.
ஜூலை, 2024 மாதத்திற்கான WPI குறியீட்டில், மாதத்திற்கு மாதம் ஏற்படும் மாற்றம் ஜூன், 2024 உடன் ஒப்பிடும்போது 0.84% ஆக இருந்தது.
0 Comments