நெறிமுறைகளை மீறியதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை தாய்லாந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
37 வயதில், தாய்லாந்தின் வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராகவும், இளம்பிரதமராகவும் பதவியேற்கவுள்ளார் ஷினவத்ரா.
0 Comments