லடாக்கைப் பொறுத்தவரை, லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருந்தது. யூனியன் பிரதேசமாக இருப்பதால்,லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த சூழலில், தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என்ற 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
0 Comments