Recent Post

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம் / 6th medal for India in Paris Olympics 2024

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம் / 6th medal for India in Paris Olympics 2024

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ் உடன் அமன் ஷெராவத் மோதினார். ஆறு நிமிட முடிவில் 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன் ஷெராவத். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel