Recent Post

6/recent/ticker-posts

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin launched the Tamil Pudhalvan scheme

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin launched the Tamil Pudhalvan scheme

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel