விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 1250க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தவிர அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுக்கப்பட்டன.
0 Comments