DOWNLOAD AUGUST 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST AUGUST 2024
- உலகில் அலுமினியம் உற்பத்தி செய்யும் 2-வது பெரிய நாடாக திகழும் இந்தியா / India is the 2nd largest producer of aluminum in the world
- 2024 பாரிஸ் ஒலிம்பிக் - இந்தியாவிற்கு 3வது பதக்கம் / 3rd medal for India in Paris Olympics 2024
- ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் நியமனம் / Lt Gen Sadhna Saxena Nair appointed as first woman Director General of Army Medical Services
- பட்டியலின சமூகத்தினரகளுக்கான உள்இடஒதுக்கீட்டு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Internal reservation for Scheduled Castes - Supreme Court Verdict
2ND AUGUST 2024
- குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the Governors' Conference at the Presidential Palace
- மத்திய மின்சார ஆணையம் நீரை மேலேற்றி சேமிப்புக்கும் இரண்டு நிலையங்களுக்கு ஒப்புதல் / The Central Electricity Authority has approved two plants for raising and storing water
- இந்தியா - வியட்நாம் இடையே 6 முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது / 6 major agreements signed between India and Vietnam
3RD AUGUST 2024
- மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ சூழலியல் பாதுகாப்பு பகுதி - மத்திய அரசு அறிக்கை / 56,800 sq km Ecological Conservation Area of Western Ghats - Central Government Report
- ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக உடன்பாட்டு கூட்டுக் குழுவின் 5வது கூட்டம் / 5th meeting of the ASEAN-India Joint Committee on Merchandise Trade Agreement
- வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the 32nd International Conference of Agricultural Economists
4TH AUGUST 2024
- 13 ஆம் நூற்றாண்டு கால ராஜேந்திர சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of 13th century Rajendra Chola inscription
- இல்லம் தோறும் தேசியக் கொடி' இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் - உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வேண்டுகோள் / Home Minister Mr. Amit Shah has requested that everyone hoist the National Flag at their homes from August 9 to 15 under the 'National Flag at Home' initiative
5TH AUGUST 2024
- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா / Bangladesh Prime Minister Sheikh Hasina resigns
- டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Governor has right to appoint 10 members to Delhi Corporation - Supreme Court Verdict
6TH AUGUST 2024
- மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம் / 5th meeting of State Planning Commission
- 2024, ஜூன் மாதத்தில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு / Consumer Price Index Increase for Industrial Workers in June 2024
- தரங் சக்தி 2024 விமானப் படையின் கூட்டுப் போர் பயிற்சி / Tarang Shakti 2024 Joint Combat Exercise of Air Force
- நிலக்கரியில் இருந்து செயற்கை இயற்கை எரிவாயு ஆலை அமைப்பதற்கான கூட்டு முயற்சியில் சிஐஎல் & கெயில் கையெழுத்திட்டன / CIL & GAIL sign joint venture to set up synthetic natural gas plant from coal
7TH AUGUST 2024
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை / Tamil Nadu achieved 2nd position in organ transplantation at the national level
- குடியரசுத் தலைவா் முா்முக்கு ஃபிஜியின் உயரிய விருது / Fiji's highest award for President Murmu
- நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமனம் / Nobel laureate Mohammed Younis appointed as the head of the interim government of Bangladesh
8TH AUGUST 2024
- பாரீஸ் ஒலிம்பிக் 2024 - இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது / Paris Olympics 2024 - Indian hockey team wins bronze
- இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மையம், ராணுவ வீரர்கள் நலச்சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Sign Language Research Center, Army Veterans Welfare Association MoU to promote Indian Sign Language
9TH AUGUST 2024
- தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin launched the Tamil Pudhalvan scheme
- வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கு அனுப்பி வைப்பு / Waqf Boards Amendment Bill - Referral to Parliamentary Joint Committee
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் / Neeraj Chopra wins silver in men's javelin at Paris Olympics
10TH AUGUST 2024
- ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம் / 6th medal for India in Paris Olympics 2024
- கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடையில்லை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு / Wearing hijab is not prohibited in colleges - Supreme Court sensational verdict
- இந்திய ரயில்வேயில் எட்டு புதிய வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves eight new route projects in Indian Railways
- பிரதமரின் ஜி-வான் யோஜனா திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment to Prime Minister's Ji - Van Yojana
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves second phase of Prime Minister's Urban Housing Scheme
- பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Housing Scheme
- ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தூய்மையான தாவரங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Clean Plants Scheme under Integrated Horticulture Development Initiative
11TH AUGUST 2024
- விஜய கரிசல்குளம் அகழாய்வில் சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுப்பு / Discovery of chess pieces in Vijaya Karisalkulam excavations
- 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி / Prime Minister Modi released 109 crop varieties
12TH AUGUST 2024
- 2024 ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் / Consumer Price Index for July 2024
- 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு / India Industrial Production Index for June 2024
- ஐசிசியின் 2024 ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருது / ICC Player of the Month Award 2024 July
- சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியை "தேசிய விண்வெளி தினமாக" மத்திய அரசு அறிவித்துள்ளது / To celebrate the success of the Chandrayaan-3 programme, the Central Government has declared August 23 as "National Space Day".
- இந்தியா-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி மித்ரா சக்தி 2024 / India-Sri Lanka joint military exercise Mitra Shakti 2024
- பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் நிறைவு / Paris Olympics 2024 Closing Ceremony
13TH AUGUST 2024
- முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் / The 16th Cabinet meeting was chaired by Chief Minister M.K. Stalin
- தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் / IAS officer SK Prabhakar has been appointed as the new chairman of the Tamil Nadu Government Selection Commission
- ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவிற்கான வரைவு மசோதா திரும்ப பெற்றது மத்திய அரசு / Central Government withdraws draft Bill for Broadcasting Services (Regulation) Bill
- டிஜிட்டல் சுகாதார கல்வியை அதிகரிக்க தேசிய சுகாதார ஆணையமும் மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Health Commission and Maharashtra University of Health Sciences to enhance digital health education
14TH AUGUST 2024
- 23 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் / President Medal for 23 Tamil Nadu Police Officers
- தமிழ்நாட்டில் மேலும் இரண்டு நீர்நிலைகள் ராம்சார் தளங்களாக அறிவிப்பு / Notification of two more water bodies in Tamil Nadu as Ramsar sites
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட MPATGM ஏவுகணை சோதனை வெற்றி / Indigenously Made MPATGM Missile Test Success
- ஜூலை 2024 மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் / Wholesale Price Index Numbers in India for July 2024
- ஜூலை 2024-ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி / India's total exports in July 2024
- கனிமங்கள் மீதான வரியை ஏப்ரல் 2005 முதல் மாநில அரசுகள் வசூலிக்கலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / State governments can collect tax on minerals from April 2005 - Supreme Court judgement
15TH AUGUST 2024
- சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார் / Tamil Nadu Chief Minister M.K.Stalin hoisted the national flag at Chennai Fort Kothalam
- டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் / Prime Minister Modi hoisted the national flag at Delhi's Red Fort
- குரங்கு அம்மை பரவலால் உலகளாவிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு / Global Health Emergency Declaration due to Monkey Measles Outbreak
- ஐநாவுக்கான இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமனம் / Appointment of B. Harris as Indian Ambassador to UN
16TH AUGUST 2024
- தாய்லாந்தின் 31வது பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ரா தேர்வு / Padongdorn Shinawatra elected as the 31st Prime Minister of Thailand
- EOS 08 செயற்கை கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது / EOS 08 satellite placed in Earth orbit
17TH AUGUST 2024
- அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Athikadavu-Avinashi project was launched by Chief Minister M. K. Stalin
- முக்கிய நாடாளுமன்ற குழுக்கள் அமைப்பு / Composition of Major Parliamentary Committees
- பீகார் மாநிலம் பித்தாவில் ரூ 1413 கோடி மதிப்பீட்டில் புதிய சிவில் வளாகம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the construction of a new civil complex at Pitta, Bihar at an estimated cost of Rs 1413 crore
- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்ட இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two lines of Phase III of Bengaluru Metro Rail Project
- தானே ஒருங்கிணைந்த வட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Thane Integrated Circle Metro Rail Project
- புனே மெட்ரோ முதல் கட்ட திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of first phase of Pune Metro project
18TH AUGUST 2024
- கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார் / Kalaignar Centenary Commemorative Coin released by Union Minister Rajnath Singh
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமனம் / Former DGP Sunil Kumar is appointed as Chairman of Tamilnadu Uniformed Staff Selection Board
- இந்திய உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை சரி செய்வதற்கான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியது / Food Safety and Standards Commission of India has launched a program to address microplastic contamination in Indian food
19TH AUGUST 2024
- தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் / N. Muruganandam as the new Chief Secretary of the Government of Tamil Nadu
- வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு / Vembakotta Excavation - Flint seal, lamp, stone ball found
- மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் / Union Finance Minister Mrs. Nirmala Sitharaman chaired the study meeting on Public Sector Banks
20TH AUGUST 2024
- திண்டுக்கல்லில் பெருங்கற்கால நினைவுச் சின்னம் / Paleolithic monument at Dindigul
- மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேசிய அளவிலான குழுவை நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு / Appointment of National Level Committee on Ensuring Safety of Doctors and Nurses - Supreme Court Order
21ST AUGUST 2024
- தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 / TAMILNADU INVESTORS CONCLAVE 2024
- நரேந்திர மோடியுடன் மலேசிய பிரதமர் அன்வர் சந்திப்பு / Malaysian Prime Minister Anwar meets with Narendra Modi
- இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU with Indian Navy and B.E.M.L
- காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் தபால் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Khadi and Village Industries Commission and Department of Posts
- சிஎஸ்ஐஆர், எல்யுபி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between CSIR and LUB
22ND AUGUST 2024
- கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / Karunanidhi's books belong to the nation - Chief Minister Stalin's announcement
- முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M. K. Stalin launched the Chief Minister's Research Incentive Scheme
- வெம்பக்கோட்டையில் காளை உருவத்துடன் சூதுபவளமணி பதக்கம் கண்டெடுப்பு / Sutupavalamani medallion with bull motif found at Vembakottai
- போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு / Prime Minister Shri Narendra Modi meeting with the Prime Minister of Poland
23RD AUGUST 2024
- தமிழ்நாடு அரசு - டாபர் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Government of Tamil Nadu - Dabur India
- திரிபுராவுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.40 கோடியை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு ஒப்புதல் / Central government approves advance disbursement of Rs.40 crore as central government's share from disaster relief fund to Tripura
- உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு / Prime Minister Narendra Modi meets Ukrainian President Vladimir Zelensky
- லாசேன் டையமண்ட் லீக் தடகளப் போட்டி 2024 / Lausanne Diamond League Athletics 2024
24TH AUGUST 2024
- பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / International Muthamil Murugan Conference at Palani - Chief Minister M.K.Stalin inaugurated
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காளை உருவம் கண்டெடுப்பு / Discovery of flint bull figure in Vembakotta excavations
- மிஷன் ரூமி 2024 திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது / India's first reusable hybrid rocket launched under Mission Rumi 2024
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 'விஞ்ஞான் தாரா' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Science and Technology 'Vignan Tara' scheme
- உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான உயிரி இ3 கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Bio E3 policy to promote high efficiency bio production
25TH AUGUST 2024
- மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு / Lakshtipati Didi Conference held at Jalgaon, Maharashtra - Prime Minister Narendra Modi attended
- புதிய ஓய்வூதியத் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves New Pension Scheme
26TH AUGUST 2024
- ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார் / Prime Minister inaugurated the Rajasthan High Court Museum
- லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு / 5 new districts in Ladakh - Union Home Minister Amit Shah announced
27TH AUGUST 2024
- செஞ்சி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு / Discovery of 13th century inscription at Senchi Fort
- கடலூா் அருகே பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு / Discovery of ancient flint toy, circular stones near Cuddalore
- தொழில்நுட்ப ஜவுளித் துறையில் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் / Central government approves 4 industrial companies in technical textile sector
28TH AUGUST 2024
- கூட்டுறவு (Kooturavu) செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் / Cooperatives (Kooturavu) app was launched by Minister of Cooperatives KR Periyakaruppan
- தமிழகத்தைச் சோந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது / National Award for Best Teacher for two people from Tamil Nadu
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா தேர்வு / Jay Shah has been selected as the President of the International Cricket Council (ICC)
- என்எஸ்ஜி தலைமை இயக்குநராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம் / B. Srinivasan appointed as NSG Chief Director
- ரயில்வே வாரியத் தலைவராக சதீஷ் குமாா் நியமனம் / Satish Kumar appointed as Railway Board Chairman
- இந்திய ரயில்வேயில் இரண்டு புதிய வழித்தடங்கள் மற்றும் ஒரு பன்முக கண்காணிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two new routes and a multi-track scheme in Indian Railways
- தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 12 Industrial Terminal Cities under National Industrial Highway Development Scheme
- 234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves launch of new private radio channels in 234 cities
- வேளாண் கட்டமைப்பு நிதியம் என்ற மத்திய அரசுத் துறைத் திட்டத்தைப் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves phase-by-step expansion of Agriculture Infrastructure Fund
- வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு பிராந்தியத்தில் மாநில அரசுகளின் சமமான பங்கேற்புக்கான மத்திய நிதி உதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Central Financial Assistance for Equitable Participation of State Governments in Northeast Region to Develop Hydropower Projects in Northeast Region
29TH AUGUST 2024
- பெண்ணின் திருமண வயது 21ஆக அதிகரிப்பு மசோதாவை நிறைவேற்றிய இமாச்சலப் பிரதேச அரசு / Himachal Pradesh government has passed a bill to raise the marriageable age of women to 21
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடலோர காவல்படையின் முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்ரா பிரதாப்' கோவாவில் பாதுகாப்பு இணை அமைச்சர் முன்னிலையில் சேவையை தொடங்கியது / Indian Coast Guard first indigenously built pollution control vessel 'Samudra Pratap' commissioned in Goa in presence of Minister of State for Defense
30TH AUGUST 2024
- நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம் / 8 companies including Nokia, Microchip have signed an agreement with the Tamil Nadu government to start business
- வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுப்பு / Discovery of complete conch bangle in Vembakotta excavations
- இந்தியாவின் 2வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிப்பு / Commissioning of India's 2nd Nuclear Submarine to Navy
- சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding between India and Malaysia to strengthen cooperation in the field of tourism
- நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு / Gross Domestic Product is down this year
31ST AUGUST 2024
- ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் / Minister Udhayanidhi inaugurated the Formula 4 car race
- தமிழ்நாட்டிற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated 2 new Vande Bharat train services for Tamil Nadu
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் / The Tamil Nadu government signed an agreement with Google in the presence of Chief Minister M.K.Stalin
- மகாராஷ்டிராவில் ரூ.76,000 கோடியில் வத்வான் துறைமுக திட்டத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Modi laid the foundation stone for the Rs 76,000 crore Vadhavan Port project in Maharashtra
- 75 ரூபாய் சிறப்பு நாணயம் பிரதமர் மோடி வெளியிட்டார் / Prime Minister Modi released a special coin of Rs 75
- என்.எச்.பி.சி நிறுவனத்திற்கு 'நவரத்னா' அந்தஸ்து / 'Navaratna' status for NHPC
- பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 4-வது பதக்கம் / 4th medal for India in Paralympics
0 Comments