தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் / IAS officer SK Prabhakar has been appointed as the new chairman of the Tamil Nadu Government Selection Commission
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.கே.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டது.
எஸ்.கே. பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகும். 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
0 Comments