தேசிய புனல் மின் கழகமான என்.எச்.பி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு 'நவரத்னா' நிறுவனம் என்ற மதிப்புமிக்க அந்தஸ்தை வழங்கியுள்ளது.
30.08.2024 அன்று பொது நிறுவனத் துறை (நிதி அமைச்சகம்) வெளியிட்ட உத்தரவின்படி, என்.எச்.பி.சி 'நவரத்னா நிறுவனம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு அதிக செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சி வழங்கப்படுகிறது.
0 Comments