தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி, புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
0 Comments