Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு / Vembakotta Excavation - Flint seal, lamp, stone ball found

வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு / Vembakotta Excavation - Flint seal, lamp, stone ball found

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை நேற்று (ஆகஸ்ட் 18ம் தேதி) கண்டெடுக்கப்பட்டன.

இதன் மூலம், முன்னோா்கள் விலங்குகளை விரட்டுவதற்காக கல் பந்தைப் பயன்படுத்தியதும், முத்திரை மூலம் வணிகம் செய்து வந்ததும் உறுதி செய்யபட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel