Recent Post

6/recent/ticker-posts

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி - இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு வெள்ளி பதக்கம் / 17th Para Olympics - Silver medal for India's Nishad Kumar

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி - இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு வெள்ளி பதக்கம் / 17th Para Olympics - Silver medal for India's Nishad Kumar

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷத் குமார் 2.04 மீ தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

2.12 மீ உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கத்தையும், 2 மீ தாண்டிய ரஷிய வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து 27-வது இடத்தை பிடித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel