தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். சமீபத்தில் சில நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
0 Comments