செப்டம்பர் 12 முதல் 14 வரை பிரேசிலின் குயாபாவில் நடைபெறும் ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் பிரேசிலுக்கான இந்திய தூதர் திரு சுரேஷ் ரெட்டி மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
உலகளாவிய விவசாயத்திற்கான நான்கு முக்கிய முன்னுரிமை பகுதிகள் குறித்த விவாதங்களை மையமாகக் கொண்ட கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
0 Comments