Recent Post

6/recent/ticker-posts

2024 ஜூலை மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 4.8% வளர்ச்சி / India's industrial production index grew by 4.8% in July 2024

2024 ஜூலை மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 4.8% வளர்ச்சி / India's industrial production index grew by 4.8% in July 2024

ஜூலை 2024 மாதத்திற்கான தொழில்துறை குறியீட்டு வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகும். இது 2024 ஜூன் மாதத்தில் 4.7% ஆக இருந்தது. ஜூலை மாதத்திற்கான விரைவு மதிப்பீடுகள், 2024, ஜூன் மாதத்திற்கான முதல் திருத்தம் மற்றும் 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி திருத்தம் ஆகியவை முறையே 91 சதவீதம், 94 சதவீதம் மற்றும் 96 சதவீதம் என்ற விகிதங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel