Recent Post

6/recent/ticker-posts

கமாண்டர்கள் கூட்டு மாநாடு 2024 / Commanders Joint Conference 2024


கமாண்டர்கள் கூட்டு மாநாடு 2024 / Commanders Joint Conference 2024

கமாண்டர்கள் கூட்டு மாநாடு, உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மத்திய படைப்பிரிவு தலைமையகத்தில் 2024, செப்டம்பர் 04 & 05 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், செப்டம்பர் 5 அன்று பாதுகாப்புப் படை தயார்நிலை குறித்து ஆய்வு செய்து, உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் செப்டம்பர் 4 அன்று தொடக்க உரையாற்றுகிறார். ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் திட்டங்களை மறுஆய்வு செய்யவும், முப்படைகளிடையே கூட்டு மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் கமாண்டர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel