மத்திய விமானப்படையின் தலைமை கமாண்டராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் 2024, செப்டம்பர் 1 அன்று பொறுப்பேற்றார் ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் 1986 டிசம்பர் 06 அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
இவர் பல்வேறு விமானங்களில் 3300 மணிநேரத்திற்கும் அதிகமாக பறந்த அனுபவம் கொண்ட தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர் ஆவார். இவர் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி (பங்களாதேஷ்), தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.
0 Comments