DOWNLOAD SEPTEMBER 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST SEPTEMBER 2024
- ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Ohmium
- மத்திய விமானப்படையின் தலைமை கமாண்டராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றார் / Air Marshal Ashutosh Dixit took over as the Commander-in-Chief of the Central Air Force
- பாரா ஒலிம்பிக்ஸ் 2024 - இந்தியாவிற்கு 5வது பதக்கம் வென்றார் ரூபினா பிரான்சிஸ் / Para Olympics 2024 - Rubina Francis wins 5th medal for India
2nd SEPTEMBER 2024
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அறிமுகம் செய்தார் / President Draupadi Murmu unveiled the flag of the Supreme Court
- பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் SHe-Box இணையதளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் / Union Minister launches SHe-Box website to ensure workplace safety for women
- 2024 ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / 1.75 lakh crore GST collection by August 2024
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $681.688 பில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது - ரிசர்வ் வங்கி அறிக்கை / India's foreign exchange reserves hit new high of $681.688 billion - RBI report
- 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி - இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு வெள்ளி பதக்கம் / 17th Para Olympics - Silver medal for India's Nishad Kumar
- இந்தியன் எப்4 சாம்பியன்ஷிப் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவின் ஹக் பார்ட்டர் சாம்பியன் / Indian F4 Championship car racing is championed by Australia's Hugh Barter
- இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார் / Indian badminton player Nitesh Kumar won gold
- விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 7 major projects worth Rs 14,235.30 crore to improve life and livelihood of farmers
- இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் மேலும் ஒரு செமிக்கண்டக்டர் அலகுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves one more semiconductor unit under Indian Semiconductor Initiative
- மும்பை -இந்தூர் இடையே ரயில் இணைப்பை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves plan to provide rail link between Mumbai-Indore
3rd SEPTEMBER 2024
- புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் / The Prime Minister inaugurated the new office premises of the Embassy of India in Brunei
- கமாண்டர்கள் கூட்டு மாநாடு 2024 / Commanders Joint Conference 2024
- பாதுகாப்புப் படைகளுக்கான தயார் நிலையை மேம்படுத்த, ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பிலான 10 மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழு ஒப்புதல் / Defense Logistics Procurement Committee approves 10 capital procurement projects worth Rs 1.45 lakh crore to enhance readiness of defense forces
- பாரிஸ் பாராலிம்பிக் போட்டி 2024 - 5வது நாள் / Paris Paralympic Games 2024 - Day 5
- மத்திய அரசு, திரிபுரா அரசு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படைகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Central Government, Government of Tripura, National Liberation Front of Tripura and All Tripura LTTE Forces
4th SEPTEMBER 2024
- ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Government of Tamil Nadu MoU with Eaton
- கடற்படை நீர்மூழ்கி மீட்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய கடற்படை மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU between Indian Navy and South African Navy to enhance cooperation in naval submarine rescue
- 17வது பாராலிம்பிக் தொடர் - 6வது நாள் / 17th Paralympic - Day 6
5th SEPTEMBER 2024
- தமிழக அரசு டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் / MOU Between Tamil Nadu Government & Trillion
- வெம்பக்கோட்டை அகழாய்வு - இரண்டு கல்மணிகள் கண்டுபிடிப்பு / Vembakkottai Excavation - Discovery of two stone tablets
- சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் - மோடி அறிவிப்பு / Thiruvalluvar Cultural Center in Singapore - Modi announcement
- இந்தியா சிங்கப்பூர் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து / 4 major agreements signed between India and Singapore
- 17வது பாராலிம்பிக் தொடர் - 7வது நாள் / 17th Paralympic Series - Day 7
6th SEPTEMBER 2024
- 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Govt signs MoU with 3 companies for Rs 850 crore investment
- பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched the 'People's Participation in Water Conservation' initiative
- 17வது பாராலிம்பிக் விளையாட்டு - 8வது மற்றும் 9வது நாள் / 17th Paralympic Games - Day 8 and 9
- 900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ / Ronaldo is the first player to score 900 goals
- சமூக மாற்றத்திற்கான அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நோக்க ஆவணத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இடையே யுனிசெப் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Ministry of Panchayati Raj and UNICEF Organization on Objective Document for Strengthening Institutions for Social Transformation
7th SEPTEMBER 2024
8th SEPTEMBER 2024
- பாராலிம்பிக்ஸ் போட்டி - 11வது நாள் / Paris Paralympics - Day 11
- ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது பொதுச் சபைக் கூட்டம் / 44th General Assembly of the Olympic Council of Asia
9th SEPTEMBER 2024
- இந்தியா அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி - யுத் அப்யாஸ் 2024 / India-US Joint Military Exercise - Yudh Abhyas 2024
- 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் / 54th GST Council Meeting
- எச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Ministry of Defense MoU with HAL
- காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ராஜேஷ் வர்மா பொறுப்பேற்றார் / Rajesh Verma took over as Chairman of Air Quality Management Authority
10th SEPTEMBER 2024
- ஜபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Jabil and Rockwell Automation
- பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் / Governing Council meeting of Anusandhan National Research Foundation chaired by the Prime Minister
- இந்தியா-அமீரகம் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து / 5 agreements signed between India and UAE
- நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட கப்பல்களான 'மால்பே மற்றும் முல்கி' அறிமுகம் / Introduction of anti-submarine warfare ships 'Malpe and Mulki'
- ஐ4சி-யின் முதலாவது அமைப்பு தின நிகழ்ச்சி / I4C's First Foundation Day Program
11th SEPTEMBER 2024
- செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated Semicon India 2024
- பசுமை ஹைட்ரஜன் குறித்த இரண்டாவது சர்வதேச மாநாடு / Second International Conference on Green Hydrogen
- சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU for Development of Digital Public Goods for Artificial Intelligence in Health Sector
12th SEPTEMBER 2024
- கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Government of Tamil Nadu MoU with Caterpillar
- வெம்பக்கோட்டை அகழாய்வில் பெரிய அளவில் மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு / Large scale earthenware found in Vembakotta excavations
- 2024 ஜூலை மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 4.8% வளர்ச்சி / India's industrial production index grew by 4.8% in July 2024
- PM-eBus சேவா கட்டண பாதுகாப்பு நடைமுறை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves PM-eBus Service Fee Protection Scheme
- புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார ஓட்டுதல் புரட்சி (PM E-Drive) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's Electric Driving Revolution (PM E-Drive) scheme for innovative vehicle development
- நீர்மின் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves modification of budget support scheme for setting up infrastructure for hydropower projects
- பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் – IV செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Roads Scheme – IV
- ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் வானிலை இயக்கம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs 2,000 crore Weather Mobility Project
- 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச காப்பீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Free insurance for all above 70 years – Union Cabinet approval
- காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102வது கூட்டம் / 102nd meeting of Cauvery Water Management Committee
13th SEPTEMBER 2024
- அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை "ஸ்ரீ விஜயபுரம்" என்று மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு / Change of name of Port Blair, capital of Andaman & Nicobar Islands to "Sri Vijayapuram" - Central Govt Notification
- தமிழக அரசு, ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Government of Tamil Nadu & RGBSI
- வி.எல்.எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம் ராக்கெட் சோதனை வெற்றி / VLSRSAM rocket test success
- ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் / India's Retail Inflation in August
- பொது விநியோகத் துறை மற்றும் இந்திய உணவுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Department of Public Distribution and Food Corporation of India
14th SEPTEMBER 2024
- இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நினைவு தபால் தலையை வெளியிட்டார் / Union Home Minister Amit Shah released a commemorative postage stamp on the occasion of Hindi Day
- பிரேசிலின் குயாபாவில் நடைபெற்ற ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு / India participates in the G20 Agriculture Ministers' meeting held in Guaiba, Brazil
15th SEPTEMBER 2024
16th SEPTEMBER 2024
- வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் / 'Vande Metro' train service renamed as 'Namo Bharat Rapid Train'
- 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு / 4th Global Renewable Energy Investors Conference
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi inaugurated various development projects worth more than Rs.8,000 crore in Ahmedabad, Gujarat.
17th SEPTEMBER 2024
- டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா / Delhi Chief Minister Arvind Kejriwal resigns
- ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி / PM Modi launched various development projects in Odisha
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சுபத்ரா திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched Subatra Project in Bhubaneswar, Odisha
- ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை 2024 / Asian Champions Hockey Cup 2024
18th SEPTEMBER 2024
- தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves establishment of National Skill Center (AVGC-XR)
- பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves nutrient-based subsidy rates for Phosphate, Potassium fertilizers during Rabi season
- பிரதமரின் விவசாயின் விளைபொருளுக்கு லாபத்தை உறுதி செய்யும் திட்டங்களைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's plans to ensure profitability for agricultural produce
- பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Prime Minister's Tribal Model Village Scheme
- உயிரி ரைடு என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Bio-Ride scheme
- சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Chandrayaan-4 project
- வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves development of Venus orbiter
- அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves next-generation self-driving vehicles
- பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves development of first segment of Bharatiya Space Station
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / One country, one election approved by Union Cabinet
19th SEPTEMBER 2024
- உஜ்ஜைனில் நடைபெற்ற துப்புரவுப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார் / The President attended the Sanitation Workers Conference held in Ujjain
- இந்தியாவின் முதல் ஆடை வடிவமைப்பு முன்கணிப்பு முன்முயற்சி 'VisioNxt' / 'VisioNxt' India's First Apparel Design Prediction Initiative
20th SEPTEMBER 2024
- பெண் பணியாளர்களுக்கு தங்குமிடம் தமிழக அரசு, டாடா பவர் ஒப்பந்தம் / Tamil Nadu Govt, Tata Power agreement for accommodation for women employees
- உலகளாவிய உணவு கட்டுப்பாட்டாளர்கள் உச்சிமாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார் / The Global Food Controllers Summit was inaugurated by Union Health Minister Mr. JP Natta
- ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் / All India Consumer Price Index numbers for Agriculture and Rural Labor for the month of August
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் / Appointment of 5 permanent judges to Madras High Court
21st SEPTEMBER 2024
- டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார் / Atishi took oath as the 8th Chief Minister of Delhi
22nd SEPTEMBER 2024
- இந்திய விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமனம் / Air Marshal Amar Preet Singh appointed as the new Chief of the Indian Air Force
- இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி / Anura Kumara Dissanayake wins Sri Lankan presidential election
23rd SEPTEMBER 2024
- செஸ் ஒலிம்பியாட் 2024 / 45th CHESS OLYMPIAD 2024
- குழந்தைகளின் ஆபாசப் படம் பார்ப்பது குற்றம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Viewing child pornography is a crime - Supreme Court Verdict
24th SEPTEMBER 2024
- ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி பங்கேற்பு / Prime Minister Modi's participation in UN's 'Future Summit'
- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் 41-வது இந்திய கடலோரக் காவல் படைத் தளபதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் / Defense Minister Mr. Rajnath Singh inaugurated the 41st Indian Coast Guard Commands Conference in New Delhi
25th SEPTEMBER 2024
- ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் சாக்ஷி தன்னார்வ தொண்டு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Ministry of Rural Development and Sakshi Volunteers
- பருவநிலை மற்றும் சுகாதாரத் தீர்வுகள் இந்தியா மாநாடு / Climate and Health Solutions India Conclave
26th SEPTEMBER 2024
- மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / Three Param Rudra Supercomputers were dedicated to the nation by Prime Minister Shri Narendra Modi through a video presentation
- இந்தியாவில் 2010ம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாதிப்பு 44% குறைவு / HIV prevalence in India has decreased by 44% since 2010
- ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா - லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு / India is Asia's 3rd most powerful country - Loewy Ratings Announces
27th SEPTEMBER 2024
- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு / Chennai High Court Chief Justice KR Sriram sworn in
- உலகளாவிய ஊழலுக்கு எதிரான அமைப்பு குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு / India has been selected as a member of the Global Anti-Corruption Organization
- வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (எச்பிசி) அமைப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated High Performance Computing (HPC) system designed for weather and climate research
28th SEPTEMBER 2024
- டாடா தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M. K. Stalin laid the foundation stone for the Tata factory
- 2024-25-ம் நிதியாண்டில் கனிமங்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோக உற்பத்தி / Production of Minerals and Non-Ferrous Metals in FY 2024-25
29th SEPTEMBER 2024
- தமிழக அமைச்சரவையில் மாற்றம் / Change in the Tamil Nadu Cabinet
- கீழடி அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு / Gold Coin Found in Keezhadi Excavation
- மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched various projects worth Rs.11,200 crore in Maharashtra
- பிட்கின் தொழிற்பேட்டையை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / Prime Minister Shri Narendra Modi dedicates Bitcoin Industrial Park to the nation
30th SEPTEMBER 2024
- இந்தியா மற்றும் கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி காசிந்த் 2024 / India-Kazakhstan Joint Military Exercise Kazind 2024
- ஆகஸ்ட் 2024 வரை மத்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர ஆய்வு (FY2024-25) / Monthly Review of Central Government Accounts upto August 2024 (FY2024-25)
0 Comments