Recent Post

6/recent/ticker-posts

ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Ohmium

ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Ohmium

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel