பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுப் போக்குவரத்து ஆணையங்கள் மூலம் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான "PM-eBus சேவை பாதுகாப்பு வழிமுறை (PSM) திட்டத்திற்கு ரூ.3,435.33 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது .
இந்தத் திட்டம், 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை 38,000 க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை (இ-பேருந்துகள்) பணியில் ஈடுபடுத்த உதவும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 12 ஆண்டுகள் வரை மின்-பேருந்துகளின் செயல்பாட்டை ஆதரிக்கும்.
0 Comments