Recent Post

6/recent/ticker-posts

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அறிமுகம் செய்தார் / President Draupadi Murmu unveiled the flag of the Supreme Court

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அறிமுகம் செய்தார் / President Draupadi Murmu unveiled the flag of the Supreme Court

நமது நாட்டில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதை நினைவுகூரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் நீல நிறத்தில் உச்ச நீதிமன்றத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட பல நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel