Recent Post

6/recent/ticker-posts

ஜபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Jabil and Rockwell Automation

ஜபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Jabil and Rockwell Automation

ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது.

திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல், Rockwell Automation என்கிற நிறுவனம் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

மேலும், தமிழக இளைஞர்களின் திறன், தமிழக சிறு குறு நிறுவனங்கள், மற்றும் தமிழக ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி வழங்குவதற்காக Autodesk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel