Recent Post

6/recent/ticker-posts

தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves establishment of National Skill Center (AVGC-XR)

தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves establishment of National Skill Center (AVGC-XR)

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஆகியவற்றுக்கான தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பிரிவு 8-ன் கீழ் இந்தியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

நாட்டில் ஏ.வி.ஜி.சி பணிக்குழுவை அமைப்பதற்கான மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சரின் 2022-23 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் மும்பையில் தேசிய திறன் மையம் அமைக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel