Recent Post

6/recent/ticker-posts

நீர்மின் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves modification of budget support scheme for setting up infrastructure for hydropower projects

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 12,461 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், நீர்மின் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைப்பதற்கான மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel