Recent Post

6/recent/ticker-posts

அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves next-generation self-driving vehicles

அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves next-generation self-driving vehicles

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவி இயக்குவது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீர்ர்கள் தரையிறங்குவதற்கான திறனை வளர்ப்பது என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும். 

எல்விஎம்-3 உடன் ஒப்பிடும்போது என்ஜிஎல்வி தற்போதைய செலுத்து திறனை விட 3 மடங்குடன் 1.5 மடங்கு செலவைக் கொண்டிருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel