Recent Post

6/recent/ticker-posts

ஆந்திரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவிப்பு / Center Releases 15th Finance Commission Grants for Rural Local Bodies in Andhra Pradesh and Rajasthan

ஆந்திரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தின் முதல் தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம் ரூ. 395.5091 கோடி யூனிஃபைட் மானியத்தையும் ரூ. 593.2639 கோடி டைட் மானியத்தையும் பெற்றுள்ளது. இந்த நிதி ஆந்திரப் பிரதேசத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 9 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 615 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 12,853 கிராம பஞ்சாயத்துகளுக்கு உரியதாகும்.

ராஜஸ்தானில், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 22 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 287 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 9,068 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ .507.1177 கோடி யூனிஃபைட் மானியமும் ரூ. 760.6769 கோடி டைட் மானியமும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel