21 வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு லாவோசின் வியன்டியானில் இன்று நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆசியான் தலைவர்களுடன் இணைந்து ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான எதிர்கால திசையை வகுக்கவும் உள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது இது 11-வது முறையாகும்.
0 Comments