Recent Post

6/recent/ticker-posts

Ballon d'Or 2024 விருது 2024 / Ballon d'Or 2024 Award 2024

Ballon d'Or 2024 விருது 2024 / Ballon d'Or 2024 Award 2024

பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை விருதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி வென்றார்.

28 வயதான அவர், மான்செஸ்டர் சிட்டி சார்பில் சிறப்புமிக்க இந்த விருதை பெறுகின்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

கடந்த 16 ஆண்டுகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ நீங்கலாக இந்த விருதை வென்ற மூன்றாவது வீரர் ஆகியுள்ளார் ரோட்ரி. கடந்த 2018-ல் லூகா மோட்ரிச் இந்த விருதை வென்றிருந்தார். அதன் பின்னர் இந்த விருதை வெல்லும் மிட்-ஃபில்டராக ரோட்ரி அறியப்படுகிறார்.

மகளிர் பிரிவில் 'Ballon d'Or 2024' விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயினின் யமால் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel