Recent Post

6/recent/ticker-posts

மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு / Chennai Air Show 2024

மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு / Chennai Air Show 2024


இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு நடைபெற்று வருகிறது.

72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளன. ஏர் ஷோவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஸ்டண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விமான சாகச நிகழ்வில் பங்கேற்கும் விமானப்படை குழுக்களுக்கு மூவேந்தர்களைக் குறிப்பிடும் வகையில் சேரா, சோழா, பாண்டியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோல, சாகசத்தில் ஈடுபடும் போர் விமானங்களுக்கு புயல், சங்கம், பல்லவா, காவிரி, காஞ்சி, நீலகிரி, மெரினா ஆகிய பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel