Recent Post

6/recent/ticker-posts

எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு 'மகாரத்னா' அந்தஸ்து / 'Maharatna' status for HAL

எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு 'மகாரத்னா' அந்தஸ்து / 'Maharatna' status for HAL

எச்.ஏ.எல்., என்பது பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தை மகாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவை, நிதிச் செயலர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும், மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்த நிலையில், மகாரத்னா அந்தஸ்து பெற்ற 14வது நிறுவனமானதாக, பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகம் தன் எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel