Recent Post

6/recent/ticker-posts

இந்திய தேசிய இணையப் பரிமாற்ற இணைப்பகம், புதுதில்லியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது / National Internet Exchange Center of India opens new office at World Trade Center in New Delhi

இந்திய தேசிய இணைய பரிமாற்ற இணைப்பகத்தின் (என்ஐஎக்ஸ்ஐ - NIXI) புதிய அலுவலகம் புதுதில்லி, நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று (30.10.2024) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரும், என்ஐஎக்ஸ்ஐ தலைவருமான திரு எஸ் கிருஷ்ணன் பங்கேற்று புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இது இந்தியாவின் இணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல் வளர்ச்சியை வளர்ப்பதற்கும் நிக்ஸியின் தற்போதைய முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel