Recent Post

6/recent/ticker-posts

NOBEL PRIZE FOR PHYSICS 2024 / 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு

NOBEL PRIZE FOR PHYSICS 2024
2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு

NOBEL PRIZE FOR PHYSICS 2024 / 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு

TAMIL

NOBEL PRIZE FOR PHYSICS 2024 / 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக விளங்கி வரும் நோபல் பரிசு விருதுகள் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

2024ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவர்கள் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் இந்த நோபல் பரிசானது, செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக அளிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

NOBEL PRIZE FOR PHYSICS 2024 / 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு: நோபல் குழுவின் கூற்றுப்படி, இயற்பியலில் நிலையான கட்டமைப்பு முறைகள் மூலம் சக்திவாய்ந்த இயந்திர கற்றல் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜான் ஹோப்ஃபீல்ட் தகவல்களைச் சேமித்து வைக்கும் முறையை உருவாக்கியதாகவும், ஜெஃப்ரி ஹிண்டன் தரவுகளில் உள்ள பல்வேறு பண்புகளைப் பற்றிய ஒரு முறையை உருவாக்கியதாகவும் அந்தக் குழு வெளிப்படுத்தியது.

இந்த அணுகுமுறையின் மூலம், தற்போது பயன்பாட்டில் உள்ள செயற்கை நரம்பியல் வலையமைப்பை செயல்படுத்த முடியும் என்று குழு கூறியது.

ENGLISH

NOBEL PRIZE FOR PHYSICS 2024: The world's highest award, the Nobel Prize, is awarded to achievers who have made global contributions in the fields of medicine, physics, chemistry, literature, economics, and peace.

Apart from that, the Nobel Prize is awarded annually in honor of Swedish industrialist and scientist Alfred Nobel.

In 2024, American physicist John J. Schofield and the scientist Zorib E. from England. Hinton was awarded the Nobel Prize in Physics today. And this Nobel Prize shared by both of them is given for the inventions and research related to Artificial Neural Network.

Discovery

NOBEL PRIZE FOR PHYSICS 2024: According to the Nobel team, powerful machine learning techniques have been developed through standard structural methods in physics.

The group revealed that John Hopefield had developed a method for storing information and Geoffrey Hinton had developed a method for various properties in data.

With this approach, the team said they could implement artificial neural networks currently in use.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel