Recent Post

6/recent/ticker-posts

STATE WISE SOLAR POWER INSTALLATION CAPACITY IN INDIA 2024 / மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரம் 2024

STATE WISE SOLAR POWER INSTALLATION CAPACITY IN INDIA 2024
மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரம் 2024

STATE WISE SOLAR POWER INSTALLATION CAPACITY IN INDIA 2024 / மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரம் 2024

TAMIL

STATE WISE SOLAR POWER INSTALLATION CAPACITY IN INDIA 2024 / மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரம் 2024: சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

பெரிய நிறுவனங்கள் சொந்த பயன்பாடு அல்லது மின் வாரியங்களுக்கு விற்க, அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன. இதுதவிர, கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களில், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

நாட்டில், செப்., 30ம் தேதி நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரத்தை, தற்போது மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ராஜஸ்தான் ஒட்டு மொத்தமாக, 24,224 மெகாவாட் சூரியசக்தி மின் நிறுவு திறனுடன் முதலிடத்திலும்; குஜராத், 15,120 மெகாவாட் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அடுத்து தமிழகம், 9270 மெகா வாட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கர்நாடகா, 8930 மெகா வாட் உடன் நான்காவது இடத்திலும்; மஹாராஷ்டிரா, 7500 மெகா வாட் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஜூன் நிலவரப்படி, ராஜஸ்தான் முதலிடம்; குஜராத் இரண்டாமிடம் இருந்த நிலையில், கர்நாடகா, 8,819 மெகா வாட் உடன் மூன்றாவது; 

தமிழகம், 8,617 மெகா வாட் திறனுடன் நான்காவது இடத்தில் இருந்தன. தற்போது, கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி, தமிழகம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ENGLISH

STATE WISE SOLAR POWER INSTALLATION CAPACITY IN INDIA 2024: The central government is advising all parties to use renewable electricity including wind power and solar power which do not affect the environment.

Large companies are setting up large capacity solar power plants for their own use or to sell to power boards. In addition, low capacity rooftop solar power plants are being installed on buildings and agricultural land.

In the country, as on September 30, the state-wise solar power installation capacity information has been released by the Central Department of Renewable Energy. Among them, Rajasthan ranks first with a total solar power installation capacity of 24,224 MW; Gujarat is second with 15,120 MW.

Next, Tamil Nadu is at the third position with 9270 MW. Karnataka, fourth with 8930 MW; Maharashtra is also at the fifth position with 7500 MW. As of last June, Rajasthan was number one;

While Gujarat was second, Karnataka was third with 8,819 MW; Tamil Nadu was ranked fourth with 8,617 MW of capacity. Currently, Tamil Nadu has moved up to the third position, overtaking Karnataka.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel