டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , குறுகிய தூரம், விமானம், கப்பல், தரை என மூன்று நிலை வழியாக கையால் சுமந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் 4ம் தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதியுடைய விசோராட்ஸ் ரக ஏவுகணையை வடிவமைத்துள்ளது.
இந்த ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக அழித்து தாக்கியது.
0 Comments