Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது / World Space Award for ISRO chief Somanath

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது / World Space Award for ISRO chief Somanath

உலக விண்வெளி விருது வழங்கும் விழா இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடந்தது. இதில் சந்திரயான் 3 பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சந்திரனின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் வரலாற்று சாதனையை குறிக்கும் வகையிலும் வேர்ல்ட் ஸ்பேஸ் விருதை வழங்கி கவுரவித்தது. இந்த விருதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெற்றுக்கொண்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel