Recent Post

6/recent/ticker-posts

பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves PAN 2.0 scheme

பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves PAN 2.0 scheme

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், வருமான வரித்துறையின் பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1435 கோடியாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel