Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Lubrizol, Polyhos MoU in Tamil Nadu at Rs 200 crore

தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Lubrizol, Polyhos MoU in Tamil Nadu at Rs 200 crore

தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் ஆகிய மருந்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவத்துக்கு தேவையான உயர்தர குழாய்கள் மற்றும் மருந்துகளை இந்த இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்க உள்ளன.

நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்ப - குழாய்களை பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்கும். டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய்களையும் பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel