நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் மதிப்புமிக்க பசுமை உலக சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கரி மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பான கொள்கைகளையும், செயல்முறைத் திறன்களையும் தீர்மானிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு நிலக்கரி அமைச்சகத்திற்கு உள்ளது.
சமூக பொறுப்புணர்வுத் துறையில் முன்மாதிரியாக, தலசீமியா நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்க உதவியதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது வழங்கப்பட்டது.
0 Comments