Recent Post

6/recent/ticker-posts

3-ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா / India won the Asian Champions Trophy for the 3rd time

3-ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா / India won the Asian Champions Trophy for the 3rd time

பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3 ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீராங்கனை தீபிகா 31ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel