விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2400 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கற்கள் பழங்காலத்தில் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க மூலப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments