Recent Post

6/recent/ticker-posts

இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024 / 9th edition of India-Indonesia Joint Special Forces Exercise - Garuda Shakti 2024

இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024 / 9th edition of India-Indonesia Joint Special Forces Exercise - Garuda Shakti 2024

இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024-ல் பங்கேற்பதற்காக 25 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப் பிரிவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சிஜன்டுங்கிற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி 2024 நவம்பர் 1 முதல் 12 வரை நடைபெறும்.

இந்திய படைப்பிரிவை பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) வீரர்கள் இந்தியப் படையிலும் சிறப்புப் படை கோபாசஸ் சார்பில் 40 வீரர்கள் இந்தோனேசியா படையிலும் இடம் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel