அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவானது, உடையார்பாளளையம் தாலுகாவில் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ளது.
டீன்ஷூஸ் நிறுவனத்திற்கு சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
0 Comments