DOWNLOAD NOVEMBER 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST NOVEMBER 2024
- இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / India's GST collection in October this year is Rs.1.87 lakh crore
- இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024 / 9th edition of India-Indonesia Joint Special Forces Exercise - Garuda Shakti 2024
2ND NOVEMBER 2024
3RD NOVEMBER 2024
4TH NOVEMBER 2024
- முதல்வர் படைப்பகம் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K.Stalin inaugurated Muthalvar Padtaippagam
- இந்தியா - வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 / India-Vietnam Joint Military Exercise Vinbox 2024
5TH NOVEMBER 2024
- ஹரியானா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு 15-வது நிதி ஆணைய மானியம் விடுவிப்பு / 15th Finance Commission Grant Waiver for States of Haryana, Tripura, Mizoram
- உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court orders cancellation of order to dissolve 16,000 madrasas in UP
- அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Government cannot acquire all private property - Supreme Court Verdict
6TH NOVEMBER 2024
- கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மையம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M. K. Stalin laid the foundation stone for the Rs 300 crore construction of Thanthai Periyar Library and Science Center in Coimbatore
- அமெரிக்க அதிபர் தேர்தல் - குடியரசு கட்சி வெற்றி / US Presidential Election - Republican Party Wins
- இந்திய உணவுக் கழகத்தில் ரூ.10,700 கோடி பங்குத் தொகையை சேர்த்துக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs 10,700 crore share capital in Food Corporation of India
- பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's Vidyalakshmi scheme
- உத்தராகண்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் / Central Government, Asian Development Bank sign $200 million loan agreement to improve urban services in Uttarakhand
- இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை இயக்கலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Light vehicle driving license holders can drive vehicles below 7,500 kg - Supreme Court verdict
7TH NOVEMBER 2024
- அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது "தகுதி வரைமுறைகளை " மாற்ற முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / "Eligibility Criteria" cannot be changed while recruitment is in progress - Supreme Court Verdict
- முதல் ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024 / FIRST ASIAN BUDDHIST CONFERENCE 2024
- 2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி பேண்டுகளை உள்ளடக்கும் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் உருவாக்கத்துக்கான ஒப்பந்தம் / Contract for development of multiport switch for single broadband antenna covering 2G, 3G, 4G, 5G bands
8TH NOVEMBER 2024
- விஜய கரிசல்குளத்தில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுப்பு / Discovery of 6000 years old jasper and chert stones in Vijaya Karisalkulam
- இந்தியா - ஆஸ்திரேலியா கூட்டு இராணுவப் பயிற்சி - ஆஸ்ட்ராஹிந்த் 2024 / India-Australia Joint Military Exercise - Austrahind 2024
- அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Minority Status to Aligarh University - Supreme Court Verdict
9TH NOVEMBER 2024
- வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு / Gold bead found in Vembakotta excavation
- கன்னியாஸ்திரி, பாதிரியார் சம்பளமும் வருமான வரிக்கு உட்பட்டதே - உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு / Salary of nun and priest is also subject to income tax - Supreme Court 3 Judge Bench Order
10TH NOVEMBER 2024
11TH NOVEMBER 2024
- சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் / The High Level Committee chaired by Union Home Minister Mr. Amit Shah approved three projects worth Rs.725.62 crore under the Expansion and Modernization of Fire Services in Chhattisgarh, Odisha and West Bengal.
- உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா / Sanjiv Khanna sworn in as the 51st Chief Justice of the Supreme Court
12TH NOVEMBER 2024
- 2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு / India's Retail Inflation Rises in October 2024
- ஒடிசா கடற்கரையில் டிஆர்டிஓ முதல் நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணை சோதனையை வெற்றி / DRDO successfully test-fires first long-range land attack missile off Odisha coast
13TH NOVEMBER 2024
- முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு - மத்திய அரசு அனுமதி / First All Women CISF Regiment - Central Govt sanctioned
- பீகாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,100 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார் / In Bihar, Prime Minister Shri Narendra Modi inaugurated various development projects worth Rs.12,100 crore and laid the foundation stone and dedicated it to the country
- குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை இடிப்பது சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு / Accused demolition of house illegal - Supreme Court verdict
14TH NOVEMBER 2024
- தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை வெளியீடு / Issue of Notification Exempting Industrial Companies from Obtaining Dual Permit
- பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது / Dominica's highest national award to PM Modi
- கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் 58வது செயற்குழு கூட்டம் / 58th Working Committee Meeting of National Movement for Ganga River Cleanliness
15TH NOVEMBER 2024
- ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister M. K. Stalin launched the program to ensure nutrition
- அரியலூரில் DeanShoes நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Tamil Nadu Chief Minister M.K.Stalin laid the foundation stone for DeanShoes in Ariyalur
- தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Lubrizol, Polyhos MoU in Tamil Nadu at Rs 200 crore
- பிஹாரில் ரூ. 6,640 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி / In Bihar Prime Minister Modi launched development projects worth Rs. 6,640 crores
- ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹரியாணா வீரர் அன்ஷுல் காம்போஜ் சாதனை / Haryana's Anshul Kamboj records 10 wickets in an innings in Ranji Trophy
16TH NOVEMBER 2024
- நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் - மூடிஸ் ஆய்வறிக்கை / This year's GDP will be 7.2 - Moody's report
- ஜப்பான் அரசு மற்றும் இந்திய கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding between Government of Japan and Indian Navy
17TH NOVEMBER 2024
- கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்) விருது / Grand Commander of the Order of the Niger (GCON) Award
- ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி / Hypersonic missile test success
- தேசிய ஆடவர் ஹாக்கி - ஒடிஸா அணி சாம்பியன் / National Men's Hockey - Odisha Team Champions
18TH NOVEMBER 2024
- சத்தீஸ்கரில் நாட்டின் 56-வது புலிகள் காப்பகம் அறிவிப்பு / Announcement of country's 56th Tiger Reserve in Chhattisgarh
- இலங்கையின் புதிய பிரதமராக 'ஹரிணி அமரசூரிய' பதவியேற்றார் / 'Harini Amarasuriya' was sworn in as the new Prime Minister of Sri Lanka
- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமாரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை / Supreme Court Collegium recommends appointment of Justice Krishna Kumar as Chief Justice of Manipur High Court
19TH NOVEMBER 2024
- சீன மக்கள் தொகை பாதியாக குறையும் - ஐ.நா., கணிப்பு / China's population to halve - UN forecast
- பசுமை உலக விருது 2024 / Green World Award 2024 for NLC
20TH NOVEMBER 2024
- இஸ்ரோவின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் /ISRO satellite was successfully launched by SpaceX rocket
- 3-ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா / India won the Asian Champions Trophy for the 3rd time
21ST NOVEMBER 2024
22ND NOVEMBER 2024
- துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Precision Engineering and Technology Center
- கால நிலை மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை / Tamil Nadu government orders to establish weather station
- கர்நாடகாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிக்கப்பட்டது / Fifteenth Finance Commission Grants Released for Rural Local Bodies in Karnataka
23RD NOVEMBER 2024
24TH NOVEMBER 2024
- குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் - பாகிஸ்தான் அரசு நாணயம் வெளியீடு / 555th Birth Anniversary of Guru Nanak - Pakistan Government Coin Release
- இலங்கைக்கு ரூ.25,330 கோடி வழங்க ஐஎம்எப் ஒப்புதல் / IMF approves Rs. 25,330 crore loan to Sri Lanka
25TH NOVEMBER 2024
- விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Vizhuthugal Integrated Service Center - inaugurated by Chief Minister M.K. Stalin
- ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the ICA Global Cooperative Conference 2024
- 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி / Italy wins Davis Cup for the 3rd time
26TH NOVEMBER 2024
- அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves continuation of Atal Innovation Mission
- ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves One Nation One Subscription Scheme
- இந்திய ரயில்வேயில் மூன்று பல்வழித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves three multi-modal projects in Indian Railways
- ஹியோ நீர்மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Heo Hydropower Project
- பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves PAN 2.0 scheme
27TH NOVEMBER 2024
- வங்க கடலில் உருவானது புதிய புயல் - 'ஃபீஞ்சல்' / A new storm has formed in the Bay of Bengal - 'Fenjal'
- இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமல் / Ceasefire between Israel and Hezbollah comes into effect
28TH NOVEMBER 2024
- ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் / Hemant Soren sworn in as 14th Chief Minister of Jharkhand
- அதிகாரிகளின் பயிற்சிக்காக இந்திய ராணுவம் 'ஏகலைவா' ஆன்லைன் டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்துகிறது / Indian Army launches 'Ekalavya' online digital platform for officer training
29TH NOVEMBER 2024
- 2024 அக்டோபர் மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு / Index of the main eight industrial sectors for October 2024
- நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் / The country's GDP growth rate will increase to 5.4 percent in the second quarter of the current financial year
- 2024 அக்டோபர் மாத வரையிலான மாதாந்திர கணக்குகள் குறித்த ஆய்வு / Review of monthly accounts up to October 2024
- நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி / Missile test from submarine successful
0 Comments