Recent Post

6/recent/ticker-posts

தேசிய ஆடவர் ஹாக்கி - ஒடிஸா அணி சாம்பியன் / National Men's Hockey - Odisha Team Champions

தேசிய ஆடவர் ஹாக்கி - ஒடிஸா அணி சாம்பியன் / National Men's Hockey - Odisha Team Champions

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்து வந்தது. சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel