மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments