பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2028 மார்ச் 31 வரை 2,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிதி ஆயோக்கின் கீழ் அதன் முன்னோடி திட்டமான அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடல் புத்தாக்க இயக்கம் 2.0 என்பது வளர்ந்த பாரத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும், இது ஏற்கனவே உள்ள இந்தியாவின் துடிப்பான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலியலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments