பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜல்கான் - மன்மாட் 4-வது ரயில் பாதை (160 கி.மீ), பூசாவல் - கந்த்வா 3 & 4-வது ரயில் பாதை (131 கி.மீ) மற்றும் பிரயாக்ராஜ் (இராதத்கஞ்ச்) - மாணிக்பூர் 3-வது ரயில் பாதை (84 கி.மீ) ஆகிய திட்டங்களாகும்.
0 Comments