Recent Post

6/recent/ticker-posts

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கொள்கை ரத்து - மத்திய அரசு அதிரடி / All-pass policy from 1st to 8th grade canceled - Central government action

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கொள்கை ரத்து - மத்திய அரசு அதிரடி / All-pass policy from 1st to 8th grade canceled - Central government action

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி என்ற கொள்கையை ரத்து செய்துள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள். அதே வகுப்புகளில் மாணவர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் குழந்தை வெளியேற்றப்படக் கூடாது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel