Recent Post

6/recent/ticker-posts

விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அக்டோபர் 2024 / All India Consumer Price Index for Agricultural Workers October 2024

விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அக்டோபர் 2024 / All India Consumer Price Index for Agricultural Workers October 2024

விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான 2024 அக்டோபரில் 11 மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து 1,315 மற்றும் 1,326 புள்ளிகளை எட்டியது என்று தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

அறிக்கையின்படி, செப்டம்பர் மாதம் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு முறையே 1,304 புள்ளிகள் மற்றும் 1,316 புள்ளிகளாக இருந்த வேளையில், அக்டோபர் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 5.96 சதவிகிம் மற்றும் 6.00 சதவிகிதமாக இருந்தது. இது 2023 அக்டோபரில் 7.08 சதவிகிதம் மற்றும் 6.92 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel