Recent Post

6/recent/ticker-posts

29ஆவது தேசிய மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 - மணிப்பூா் சாம்பியன் / 29th National Women's Football Championship 2024 - Manipur Champion

29ஆவது தேசிய மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 - மணிப்பூா் சாம்பியன் / 29th National Women's Football Championship 2024 - Manipur Champion

சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மணிப்பூா் வெற்றிக்காக, ஆசெம் ரோஜா தேவி 55-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதன் மூலம் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக போட்டியில் கலந்துகொண்ட மணிப்பூா், தற்போது 23-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.

மறுபுறம், 7-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த ஒடிஸா, அதில் 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒடிஸா தனது அனைத்து இறுதி ஆட்டங்களிலுமே மணிப்பூரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel